வண்ண ஹோலியும் இந்திய ஒற்றுமையும்
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் நாம் மொழி, மதம், கலாச்சாரம் போன்றவற்றில் வேறுபட்டவர்கள். இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நம்மிடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை உணர்வு நிலவுகிறது, அதனால்தான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு தேசமாக உலகிற்கு முன் முன்வைக்கப்படுகிறது.
சூரியன் எனும் விண்வெளி அதிசயம்!
சென்னையில் ஆர்வமுள்ள பதின்ம வயதினரில் இருந்து உற்சாகமான வானியல் புகைப்படக்கலைஞராக மாறிய எனது பயணத்தில் என்னோடு சேர்ந்து உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுரையில், நான் சூரிய புள்ளிகளின் மர்மங்கள், சூரியனின் இயக்கங்கள், மற்றும் அதன் சுழற்சிகள் நமது கிரகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை எனது அனுபவத்தில் மற்றும் சூரியனை நான் கவனித்ததில் கொண்ட அனுபவங்களை வைத்து எழுதும் முதல் கட்டுரை.